”காதலர் தினமா? கழிசடைகள் தினமா?” – ஐகாட் சிட்டி கிளை சிறப்பு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் கடந்த 10.02.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோ.ஷேக் உதுமான் அவர்கள் ”காதலர் தினமா? கழிசடைகள் தினமா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்