காண்டன்மெண்ட் பல்லாவரம் கிளையில் ரூபாய் 27,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு காண்டன்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 27,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.