“காணவில்லை” போஸ்ட்டர்கள்- கள்ளகுறிச்சி  கிளை

விழுப்புரம் மாவட்டம் மேற்கு கள்ளகுறிச்சி  கிளை சார்பாக கடந்த 31-08-2013 அன்று  விஸ்வரூப திரைபடத்தில் சுதந்திரம் பேசிய  திரிந்த தலைவர்கள்  மெட்ராஸ் கபே என்ற படத்தில் வாய் மூடியது ஏன் என்ற போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது………