“காணவில்லை” போஸ்ட்டர்கள்- விழுப்புரம் கிழக்கு

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 27-08-2013 அன்று விஸ்வரூபம் படத்திற்கு தடைப்போட்ட போது, கருத்து சுதந்திரம் பேசிய கருணாநிதி, பாரதி ராஜா, ஆர்கேசெல்வமணி,ராமதாஸ் உள்ளிட்ட கருத்து சுதந்திர போராளிகளே(?) மெட்ராஸ் கஃபே திரைப்பட விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எங்கே போனார்கள் இந்த கருத்து சுதந்திர போராளிகள்(?) நியாயவான்களே! காணமல்போன இவர்களை கண்டுபிடித்துத் தாருங்கள்! என்ற வாசகத்துடன் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது……….