காட்டூர் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மதிப்பிற்கு ஏழை குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் காட்டூர் கிளையின் சார்பாக கடந்த ௦01.09.2010௦ அன்று Rs: 2000௦௦௦ மதிப்புள்ள மளிகை பொருட்கள ஏழை குடுபத்திற்கு வழங்கப்பட்டது.