காட்டூர் கிளையில் இடிக்கப்பட்ட கப்ருஸ்தான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் காட்டூர் கிளையில் கடந்த 12.12.10 ஞாயிற்றுக்கிழமை அன்று உயர்த்தி கட்டப்பட்ட கப்ருஸ்தான் இடிக்கப்பட்டது.  காட்டூர் கிளை தலைவர் முபாரக் அவர்களுடைய தகப்பனார் மற்றும் பாட்டனாருடைய கப்ரை அவர் கையாலேயே உடைத்து தரை மட்டமாக்கினர் அல்ஹம்துலில்லாஹ்.