காட்டுமன்னார்குடியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!

காட்டுமன்னார்குடியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக கடந்த 1-7-2009 அன்று ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் பல ஏழை எளிய மாணவ மாணவிகள் இதில் பயன் அடைந்தனர்.