காட்டாங்குளத்தூர் கிளை – பெருநாள் திடல் தொழுகை

காஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.