காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

Picture 086தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் மேற்கு சார்பாக ஏழை சகோதரர் ஒருவருக்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5000 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. TNTJ நிர்வாகிகள் இதை வழங்கினர்