காஞ்சி மேற்கு மாவட்டம் கீழ்கட்டளையில் TNTJ வின் புதிய கிளை

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பகுதியில் கடந்த 13.08.2010 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது.