காஞ்சி மேற்கு மாவட்டத்தில் பள்ளி நூலத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

காஞ்சி மேற்கு மாவட்டம் மடிப்பாக்கத்திலுள்ள சாய் மெட்ரிகுலேஷன் பள்ளியின் கோரிக்கையின் பேரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக பள்ளியின் நூலகத்திற்கு சகோதரர் PJ மொழிப்பெயர்த்த 3 தமிழ் திருக்குர்ஆன் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் 3 திருக்குர்ஆன் மற்றும் பள்ளியின் முதல்வர் அவர்களின் தனிப்பட்ட கோரிக்கையின் பேரில் அவர்களுக்கு சகோதரர் PJ மொழிப்பெயர்த்த தமிழ் திருக்குர்ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.