காஞ்சி மேற்கு பொதுக்குழு 18.3.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் பொதுக்குழு சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆலந்தூர் இந்து மத நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர்கள் சகோதரர் சாதிக் மற்றும் சகோதரர் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகிகள் தெர்ந்தெடுக்கப்பட்டனர்.