காஞ்சி மேற்கில் ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் கடந்த 26-8-2011 அன்று மாநிலத் தலைமையில் இருந்து பெறப்பட்ட ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பல்லாவரத்தை சேர்ந்த ஏழை மாணவருக்கு ரூபாய் 7500/- யும், குரோம்பேட்டையை சேர்ந்த ஏழை மாணவருக்கு ரூபாய் 7500/- யும் வழங்கப்பட்டது.