காஞ்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு 18.11.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடந்த 18/11/2012 அன்று கானத்தூரில், மாநில செயலாளர் ஜப்பார் மற்றும் மாநில செயலாளர் சாதிக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஜப்பார் அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் மற்றும் சாதிக் அவர்கள் காவல்துறை அணுகுவது எப்படி? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். இந்த பொதுக்குழுவில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.