ஏழை சகோதரிக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் கடந்த 21-11-2011 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவி ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.