காஞ்சி கிழக்கு மாவட்டம் கேளம்பாக்க​ம் பகுதியில் TNTJ புதிய கிளை துவக்கம்

காஞ்சி கிழக்கு மாவட்டம் கேளம்பாக்க​ம் என்ற பகுதியில் கடந்த 10-02-2014 அன்று TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது……….