காஞ்சி கிழக்கு மாவட்டப் பொதுகுழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டப் பொதுகுழு கூட்டம் கடந்த 12-12-2010 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.