காஞ்சி கிழக்கில் தஃவா

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக பாலவாக்கம் பகுதியில் ஹிஜாப் குறித்து  கடந்த 19-11-2011 அன்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் இஸ்லாமிய சகோதரிக்கு “இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிகிறதா” , நபி(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்? போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் அன்றய தினம் அந்த பகுதியில் பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்து  1) மாமனிதர் நபிகள் நாயகம்  2) மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 3) அர்த்தமுள்ள இஸ்லாம் 4) குற்றசாட்டுகளும் பதில்களும் 5)”இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிகிறதா” போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.   இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CDயும் வழங்கப்பட்டது.