காஞ்சிபுரம் நகரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Picture 104தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரம் சார்பாக கடந்த 31-1-2010 அன்று ஒலிமுஹம்மது பேட்டை நகராட்சி பள்ளியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் காஞ்சிபுரம் அரசு பொதுமருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது!.

இதில் 100 நபர்கள் இரத்த தானம் செய்தவதற்கு பதிவு செய்தனர். நேரமின்மையால் 62 நபர்களே இரத்த தானம் செய்ய முடிந்தது. மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் இதில் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்கள்.