காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சி கிளையில் கடந்த 25-10-2009 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் சுமார் 100 பேர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் முஹம்மது, முஹம்மது அலி, அபு சுஹைல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.