காசிம்புதுப்பேட்டை கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 8500 மதிப்பிற்கு 40 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.