காசிபாளையம் கிளை வரதட்சணை ஒழிப்பு பிரசாரம்

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிளை சார்பாக  வரதட்சணை ஒழிப்பு பிரசாரம் நடை பெற்றது .இதில் சகோ. இம்ரான் மற்றும் சகோ. சபுறமா அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.