காங்கயம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மின்விசிறி

 திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 10-04-2015 அன்று காங்கயம் அங்கன்வாடி  குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் மின்விசிறி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது…………………………….