கவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம் பாளையம் கிளை சார்பாக 03/10/15 அன்று அஸருக்குப்பிறகு கிளை மர்கஸில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி தில்ஷாத் பானு அவர்கள் உரையாற்றினார்கள்.