கவுண்டம்பாளையம் கிளை – நோட்டீஸ்கள் விநியோகம்

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 31.07.2015 அன்று 2000 “கல்வி உதவித்தொகை”  நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.