கவி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பாடி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக 21/03/2012 அன்று கவி என்ற சகோதாரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.