கழுத்து அறுவை சிகிச்சைக்கு ரூ 5 ஆயிரம் உதவி – பல்லாவரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 25-10-2011 கழுத்து அறுவை சிகிச்சை நடைபெற்ற சாகிரா என்ற சிறுமிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.