கள்ளிடைக்குறிச்சியில் ஃ.பித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 31890 மதிப்பிற்கு 133 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.