கள்ளக்குறிச்சி கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 07-08-2011 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.