கள்ளக்குறிச்சி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் நேற்று (27-2-11) இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 65 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.