கள்ளக்குறிச்சியில் ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 23-01-2011 அன்று ஏழை சகோதரருக்கு 4000 ருபாய் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.