கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று (28-3-2010) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.