கள்ளக்குறிச்சியில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 18-4-2010 அன்று முதல் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம் துவங்கப்பட்டு 8-5-2010 வரை நடைபெற்றது.

இம்முகாமில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நல்லொழுங்கங்களையும் மார்க்க கல்வியையும் கற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!