கள்ளக்குறிச்சியில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 10-5-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இம்முகாமில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் முன்னிலை வகித்தார்கள்.