கள்ளகுறிச்சியில் 13 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 18-11-2010 அன்று 13 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!