கள்ளகுறிச்சியில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளகுறிச்சி கிளை சார்பாக கடந்த 14-01-2011 அன்று  ரூபாய் 3000 கல்வி உதவியாக வழங்கப்பட்டது.