களம் காணுங்கள் – பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை பயான்

பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 27.09.13 பயான் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சகோ.  ஜாகிர் ஹுசைன் , களம் காணுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்