கல்வி வழி காட்டி முகாம் – பூதமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பில்
31-05-2015 அன்று மர்கஸில் மாணவரணி சார்பாக கல்வி வழி காட்டி முகாம் நடைபெற்றது இதில் உமர் பாரூக் B.E அவர்கள் கல்வி அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்கள் பிறகு 10,12  தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்க்கு பரிசு  கொடுக்கபட்டது பிறகு கல்வி பற்றி கேட்ட கேள்வீக்கு பதில் கொடுக்கப்பட்டு வீளக்கம் அளிக்கபட்டது.