கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – இராஜபாளையம் கிளை

2013-05-05 10.37.01கடந்த 05- 05-2013 அன்று விருதுநகர்மாவட்டம் இராஜபாளையம் கிளை மாணவரணி சார்பில் “என்ன படிக்கலாம்?…. எங்கு படிக்கலாம்?…” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி பொருப்பாளர் சகோ. உமர் பாருக் மாணவர்களின் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.