கல்வி கருத்தரங்கம் – கூடுவாஞ்சேரி கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று என்ன படிக்கலாம் ? எங்கு   படிக்கலாம் ? என்ற தலைப்பில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.