கல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை

கோவை வடக்கு மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக 07/08/2015 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சுன்னத் ஜமாத் பள்ளியின் அருகில் வைத்து கல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் நடைபெற்றது.  இதில் அதிகமான மக்களுக்கு விளக்க நோட்டீஸ் மற்றும் உதவித்தொகை பெறும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது.