கல்வியின் விழிப்புணர்வு பிரச்சாரம் – திட்டுவிளை

கடந்த 26.2.2012 அன்று குமரி திட்டுவிளை கிளையில் கல்வியின் விழிப்புணர்வு பிரச்சார பேனர்கள் கல்விக்கூடங்கள் முன்பு வைக்கப்பட்டது.