கல்வியின் முக்கியத்துவம் – கொடிக்கால்பாளையம் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 25/03/2012 அன்று சிறுவர்கள் தர்பியா நடைபெற்றது. ரியாஸ் மற்றும் பைசல் அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினர்.