கல்வியின் அவசியம் – ஹத்தீன் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-4-2012 அன்று வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹத்தீன் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்திருந்த வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் அருப்புகோட்டை சுல்தான் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.