கல்வியின் அவசியம் – நிரவி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 19/02/12 அன்று மாலை 3.30 முதல் 5.30 வரை கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது .