கல்லூரி மாணவருக்கு ரூபாய் 15 ஆயிரம் உதவி – சேப்பாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 20.02.2012 அன்று கல்லூரி மாணவருக்கு ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.