கல்லூரியில் சமூக நல்லிணக்கப் பிரச்சாரம் – குமரி மாவட்டம் கோட்டார் கிளை

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு 12-11-2014 அன்று அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரப்
பிரசுரங்கள் விநியோகித்து, சமூக நல்லிணக்கப் பிரச்சாரம் மேற்கொள்ளப்
பெற்றது.