கல்லிடைக்குறிச்சி கிளையில் ரூபாய் ரூபாய் 40,230 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 149 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 40,230 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.