கல்லிடைக்குறிச்சியில் டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்து போஸ்டர்

டெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 09.09.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிளை சார்பாக நகர் முழுவதும் கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.