கல்லிடைகுறிச்சியில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி கிளையில் கடந்த 4 , 22 , 24 11-2010 ஆகிய தேதிகளில் ரூபாய் 7 ஆயிரம் மூன்று நபர்களுக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.